News March 30, 2026

தங்கம், வெள்ளி.. விலை ஒரேநாளில் ₹5,000 உயர்ந்தது

image

<<19516007>>தங்கத்தை<<>> போன்று வெள்ளி விலையும் மாலையில் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது. கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட வெள்ளி விலை, இன்று ஒரேநாளில் கிலோவுக்கு ₹5,000 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது வெள்ளி 1 கிராம் ₹255-க்கும், 1 கிலோ ₹2.55 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலே வெள்ளி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறதாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!