News February 21, 2026
தங்கம் விலை மேலும் குறைகிறது.. HAPPY

இந்த வாரத்தில் தங்கம் விலை ₹1,680 வரை குறைந்த நிலையில், தற்போது ₹1,920 அதிகரித்துள்ளது. அதேநேரம், நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுத்தது. இந்நிலையில், அடுத்த 2 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹5,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.