News February 1, 2026
தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது

கடந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹15,200 சரிந்திருப்பது நடுத்தர மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இந்நிலையில், தங்க இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை(BCD) 6%-ல் இருந்து மேலும் குறைக்கலாமா என மத்திய அரசு ஆலோசிக்கிறதாம். இன்றைய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்டால், தங்கம் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.