News March 31, 2026

தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே விற்பனையாகியுள்ளது. ஜனவரி இறுதியில் 1 சவரன் ₹1,19,200-க்கு விற்பனையான தங்கம், பிப்.28-ல் ₹1,24,400 என உயர்ந்தது. ஆனால், இம்மாத முடிவில் மீண்டும் தலைகீழாக குறைந்து 1 சவரன் ₹1,09,360-க்கு விற்பனையாகி வருகிறது. மேற்காசிய போர் பதற்றத்தால் அடுத்த மாதமும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனே வர்த்தகமாகும் என கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!