News April 14, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ்(28g) 22 டாலர்கள் அதிகரித்து 4,771 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ் 1 டாலர் அதிகரித்து 75 டாலர்களுக்கு வர்த்தகமாகிறது. இதனால் நம்மூரில் நேற்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.