News March 25, 2026

தங்கம் விலை சவரனுக்கு ₹8,000 குறைந்தது

image

தங்கம் விலை கடந்த 10 நாள்களில் (மார்ச் 16 – 25) சவரனுக்கு ₹8,880 குறைந்துள்ளது. இது ஒருவகையில் நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தாலும், சர்வதேச போர் சூழல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 நாள்களாக விலை உயர்வைக் கண்டது. இருப்பினும், சுபநிகழ்ச்சிகளை வைத்திருப்போர், இந்த குறைவே போதும் என்ற மனதுடன் நகை வாங்க கடைகளில் குவிகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!