News March 1, 2026

தங்கம் விலை ஒரே மாதத்தில் தடாலடியாக மாறியது

image

பிப்ரவரி 2-ல் 1 சவரன் தங்கம் விலை ₹1,11,600-க்கு அம்மாத வர்த்தகத்தை தொடங்கியது. இந்நிலையில், மாத கடைசி நாளான நேற்று (பிப்.28) 1 சவரன் ₹1,24,400-க்கு விற்பனையாகிறது. ஒரே மாதத்தில் ₹12,800 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை இம்மாத வர்த்தகத்தை 1 கிராம் ₹320 ஆக தொடங்கிய நிலையில், முடியும்போதும் அதே விலையில் முடிவடைந்துள்ளது. சர்வதேச அரசியல் குழப்பங்களால் இன்னும் விலை அதிகரிக்கலாம் என கணிக்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!