News February 18, 2026
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்றும் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $130 குறைந்து $4,867-ஆக உள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் $4 குறைந்து $72-ஆக உள்ளது. இதனால் இந்திய சந்தையில் இன்றும் தங்கம், வெள்ளியின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நேற்று(பிப்.17) சவரன் ₹960 குறைந்து ₹1,14,560-க்கு விற்பனையானது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.