News March 16, 2026
தங்கம் வாங்குவோருக்கு எச்சரிக்கை

நகைகள் வாங்க ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்லும்போது, அந்த பணம் உங்களுடையது தான் என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் இருக்க வேண்டும் என CEO அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ₹50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் சூழல் உள்ளது. தங்கம் ஒரு சவரன் ₹1.20 லட்சத்திற்கு விற்பனையாவதால் தளர்வு வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.