News March 29, 2026

தங்கம் தென்னரசுவை எதிர்க்கும் ராஜவர்மன்!

image

<<19504764>>சென்னையில் போட்டியிடும்<<>> வேட்பாளர்களுடன் மேலும் 3 தொகுதிகளின் வேட்பாளர்களையும் EPS அறிவித்துள்ளார். அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிராக திருச்சுழி தொகுதியில் EX MLA ராஜவர்மன் களமிறங்குகிறார். அதேபோல், அமைச்சர் CV கணேசனுக்கு எதிராக திட்டக்குடி(தனி) தொகுதியில் முருகுமாறன் மற்றும் ஆலங்குடி தொகுதியில் விமல் ஆகியோர் அதிமுகவில் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!