News March 29, 2026

தங்கம்: சர்வதேச சந்தையில் வார சராசரி சரிவு

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தற்போது 1 அவுன்ஸ் $4,493 ஆக உள்ளது. இது கடந்த வார ஞாயிறு அன்று $4,530 ஆக இருந்தது. அதாவது 1 அவுன்ஸ் சுமார் $40 வரை குறைந்துள்ளது. ஆனாலும், நம்மூர் சந்தையில் கடந்த 21-ம் தேதி 22 கேரட் 1 கிராம் ₹13,360-க்கு விற்பனையான தங்கம், தற்போது ₹13,660 ஆக உள்ளது. சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹1,09,280 ஆக உள்ளது. ஒரு வாரமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலையாக இருப்பது கவனிக்கத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!