News February 14, 2026

டெல்லி AI உச்சி மாநாடு: ஜென்சன் வரமாட்டாரா?

image

AI-ன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, டெல்லியில் இந்தியா AI உச்சி மாநாடு 2026 வரும் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சுந்தர் பிச்சை, பில்கேட்ஸ், சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட தொழில்நுட்ப தலைவர்கள் கலந்து கொண்டு, உலகளாவிய AI வளர்ச்சியின் முக்கியமான அம்சங்களை விவாதிக்க உள்ளனர். இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட NVIDIA CEO ஜென்சன் கலந்துகொள்ள மாட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!