News February 18, 2026
டெல்லி சென்றார் கவர்னர் ரவி.. எதற்காக?

3 நாள் பயணமாக கவர்னர் ரவி நேற்று டெல்லி சென்றுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கும் அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. ஜன.20-ல் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் கவர்னர் வெளியேறினார். அத்துடன், அவர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாக்களை தொடர்ந்து அமைச்சர்கள் புறக்கணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.