News February 26, 2026

டெல்லி குண்டுவெடிப்பில் மேலும் 2 பேர் கைது

image

டெல்லி செங்கோட்டை அருகே <<18254468>>கடந்தாண்டு<<>> நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை NIA கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை மொத்தமாக 11பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைதான இருவரும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குண்டுவெடிப்புக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியதாகவும் NIA தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!