News April 2, 2026
டெல்லியில் காத்துக்கிடக்கும் தமிழக காங்., தலைகள்!

ஒரே தொகுதியில் 3-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விரும்புவதே காங்., வேட்பாளர்கள் இழுபறிக்கு காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக TNCC அனுப்பிய பட்டியலை கார்கே, ராகுல் டீம் மறு ஆய்வு செய்து வருகிறது. நேற்று இரவு 9:30 மணி வரை இது தொடர்பான ஆலோசனைகள் நடந்ததால் தமிழக தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். முன்னதாக சீட்டுக்கு பணம் வாங்கியதாக ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.