News March 30, 2026
டெபாசிட் தொகையாக ₹10 நாணயங்கள்

செந்தில் பாலாஜி தொகுதி மாறியதால், தமிழ்நாடே உற்று நோக்கும் தொகுதியாக மாறியிருக்கிறது கோவை தெற்கு. இந்நிலையில், இத்தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் பேரறிவாளன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, 10 ரூபாய் நாணயங்களை வைத்து (₹10,000) டெபாசிட் தொகை செலுத்தினார். இதுதொடர்பான போட்டோவை வெளியிட்டு ‘10 ரூபாய் செந்தில் பாலாஜி’யை பேரறிவாளன் வீழ்த்துவார் என நாதகவினர் பதிவிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.