News April 13, 2026

டீச்சர் நிர்வாண வீடியோ.. இன்ஸ்டாவில் அதிர்ச்சி

image

கேன்சர் பாதித்த தனது கடைசி ஆசை பொய் சொல்லி இன்ஸ்டாகிராமில் டீச்சரின் நிர்வாண வீடியோவை வாங்கிய நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த அவலம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவில் தனியார் பள்ளியில் பணிபுரியும் டீச்சர் இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளார். பள்ளி தோழன் என பழகிய ராம் என்பவர் டீச்சரை மிரட்டி பணம் கேட்டதோடு படுக்கைக்கு அழைத்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. சோசியல் மீடியாக்களில் உஷாராக இருங்கள் சகோதரிகளே!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!