News April 7, 2026
டிரெண்டிக்கில் அணுசக்தி… என்ன செய்யப்போகிறது US?

ஈரான் இன்று இரவு அழிக்கப்படும் என <<19592828>>டிரம்ப் எச்சரிக்கை<<>> விடுத்த நிலையில் அணுசக்தி, போர்நிறுத்தம் ஆகிய வார்த்தைகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அமெரிக்கா ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் அச்சுறுத்தல் இருப்பதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.