News February 23, 2026
டிரம்ப் ரிசார்ட்டிற்குள் நுழைந்த நபர் சுட்டுக் கொலை

புளோரிடாவில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மார்-எ-லாகோ ரிசார்ட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் பாதுகாப்புப் படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடந்தபோது டிரம்ப் வாஷிங்டனில் இருந்தார். டிரம்ப், 1985-ல் வாங்கிய கடலோர ரிசார்ட்டில் தனது வார இறுதி நாள்களை கழித்து வருகிறார். இதனால், அவரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் அல்லது முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.