News March 31, 2026
டிரம்ப்பை அதிர வைத்த இத்தாலி

<<19518198>>ஸ்பெயினைத்<<>> தொடர்ந்து இத்தாலியும் டிரம்ப்புக்கு அதிர்ச்சியளித்துள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்கும் அமெரிக்காவுக்கு தனது விமானத்தளத்தைப் பயன்படுத்த இத்தாலி அனுமதி மறுத்துள்ளது. சிசிலியில் உள்ள சிகோனெல்லா விமானத்தளத்தை பயன்படுத்துவதற்கு அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. ஸ்பெயினும் சமீபத்தில் இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.