News March 31, 2026

டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

image

ஹார்முஸ் நீரிணைக்கு போர் கப்பலை அனுப்ப நட்பு நாடுகள் மறுத்ததால் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளை, SM-ல் கடுமையாக தாக்கியுள்ளார். போரில் பங்கேற்காத நாடுகள் அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஹார்முஸ் நீரிணைக்கு சென்று தாங்களாகவே எண்ணெயை கொண்டு செல்லலாம் என்று இரண்டு வாய்ப்புகளை முன்வைத்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!