News March 8, 2026

டிரம்பை பழிவாங்காமல் விடமாட்டோம்: ஈரான்

image

அயதுல்லா கமேனியின் மரணத்திற்கு டிரம்ப் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஈரானின் பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானி எச்சரித்துள்ளார். தங்கள் தலைவர் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் ரத்தம் சிந்தியதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று தெரிவித்துள்ள அவர், அமெரிக்க உங்களது நிலப்பரப்பை பயன்படுத்தி எங்களை தாக்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று அண்டை நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!