News February 21, 2026
டிரம்புக்கு செக் வைத்த கோர்ட்.. புதிய திட்டத்துடன் டிரம்ப்

US அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த கூடுதல் வரிகளை அந்நாட்டு <<19196080>>சுப்ரீம் கோர்ட்<<>> ரத்து செய்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பு நாட்டிற்கு இழைக்கப்பட்ட அவமானம் என டிரம்ப் பதில் அளித்துள்ளார். தடையை மீறி வரிகளைத் தொடர தன்னிடம் மாற்ற திட்டம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்பின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என உலகநாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.