News February 26, 2026
டிரம்பின் புதிய வரிகள்..

டிரம்பின் அதிக வரிகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பிறகு, அவர் மற்றொரு புதிய திட்டத்தைத் தயாரித்து வருகிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 15% வரிகள் அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்றும், அவை சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் சில நாடுகளுக்கு அதிக வரி விதிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.