News March 23, 2026

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ₹15 கோடி அபேஸ்!

image

கர்நாடகாவில் தொழிலதிபர்(81) ஒருவருக்கு 6 வாரங்களாக CBI அதிகாரிகள் என்ற பெயரில் தொடர் அழைப்புகள் வந்துள்ளன. ₹25 லட்சம் சட்டவிரோத பரிவர்த்தனைக்கு ₹5 லட்சம் கமிஷன் பெற்றதாகவும் கைது செய்வோம் என மிரட்டியுள்ளனர். பயந்த தொழிலதிபரை விசாரணைக்காக பணத்தை பாதுகாப்பான கணக்குக்கு மாற்றணும் என ₹15 கோடிக்கும் மேல் அனுப்ப வைத்துள்ளனர். பின்னர் போனே வராத நிலையில், இது டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என தெரியவந்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!