News April 7, 2026
டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாள்கள் விடுமுறை..

டாஸ்மாக் கடைகளுக்கு அடுத்த 1 மாதத்தில் 5 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி ஏப்.21, 22, 23 ஆகிய நாள்களும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என ECI ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும், தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையாகும். இந்நாள்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்குமாறு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.