News February 16, 2026
டாய்லெட்டில் செல்போன் யூஸ் பண்ணுறீங்களா?

*கழிப்பறை சீட், குழாய், கைப்பிடி மீதுள்ள கிருமிகள் செல்போனில் ஒட்டிக்கொள்ளும் *இதனால் சிறுநீர்த் தொற்று, வயிற்றுப்போக்கு, குடல் பாதிப்பு ஏற்படலாம் *கிருமிகள் குழந்தைகளுக்கும் பரவலாம் *20-30 mins உட்கார்ந்து போன் பார்ப்பதால் மலம் கழித்தலில் பிரச்னை, மலச்சிக்கல், பைல்ஸ், Posture பிரச்னைகள் ஏற்படலாம் *உங்கள் நேரம் வீணாகும் *போன் தவறி டாய்லெட்டில் விழலாம் *கடைசியாக போனுக்கு அடிமையாவீர்கள்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.