News February 22, 2026

டம்மியாக தூங்கிட்டிருந்த சசிகலா: TTV தினகரன்

image

ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவேன் என சொல்லிக் கொண்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது திடீரென கிளம்பி டம்மி வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளனர் என TTV தினகரன் விமர்சித்துள்ளார். சசிகலா, OPS பற்றி பேசிய அவர், எல்லோரும் திமுகவின் ஏஜெண்டுகளாக செயல்படுவது வெட்டவெளிச்சமாகி வருகிறது என்றார். மேலும், அவர்களுக்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!