News April 12, 2026

டப்பு தான் காரணம்.. லஞ்சம் பற்றி பேசிய விஜய்

image

தவெக ஆட்சியமைத்தால் லஞ்சம் இல்லாமல் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு போய் சேர Tamilnadu Citizen Card வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் டாக்குமெண்ட் சரியில்லை எனக் கூறி மக்களை அலைக்கழிப்பதாக விமர்சித்த அவர், இதற்கு டாக்குமெண்ட் காரணம் இல்லை, டப்பு தான் காரணம் என விமர்சித்தார். Tamilnadu Citizen Card இருந்தால் எந்த லஞ்சமும் மக்கள் கொடுக்க வேண்டியதில்லை எனவும் பேசியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!