News February 18, 2026
ஜெ., பிறந்தநாள் + அஷ்டமி.. நாள் குறித்தாரா EPS?

ஜெ., பாணியில் வளர்பிறை அஷ்டமி நாளான பிப்.24-ல் அதிமுகவின் 15 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை EPS வெளியிடுவார் என கூறப்படுகிறது. அன்று ஜெ.,வின் பிறந்தநாளும் என்பதால், வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுக்கு மேலும் ஆசி கிடைக்கும் என EPS நம்புகிறாராம். மேலும், ஏற்கெனவே தயாரித்துள்ள பட்டியலை திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் வைத்து EPS வணங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.