News February 24, 2026

ஜெயலலிதா மரணம்… பரபரப்பு தகவல்

image

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல் முறையாக சசிகலா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா உடல்நிலை தேறி வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என நினைத்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக சசிகலா கூறியுள்ளார். ஆனால், தான் கொன்றுவிட்டதாக எதிரிகள் வெளியில் கதைக்கட்டி விட்டனர் என தெரிவித்துள்ளார். அரசியலுக்காக இது செய்யப்பட்டதாகவும், இதை யார் நம்புவார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!