News April 14, 2026
ஜெயலலிதா இருந்தால் இதை ஆதரிக்க மாட்டார்: CM ஸ்டாலின்

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தொகுதி மறுவரையறை மாதிரி மாநில உரிமைகளை பறிக்கிற விஷயங்களில் திமுகவை போல் அவரும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பார் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை பிரசாரம் செய்த அவர் தமிழ்நாட்டுக்கு எதிரான ஜிஎஸ்டி, நீட் தேர்வு போன்றவற்றை ஜெயலலிதா எதிர்த்ததாகவும் ஆனால், மம்மி மறைந்த பிறகு அதிமுகவை EPS டம்மி ஆக்கிவிட்டார் எனவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.