News April 6, 2026
ஜெயலலிதாவை நினைவூட்டிய காயத்ரி ரகுராம்

தேர்தல் நேரம் என்றாலே பரபரப்புக்கும், சுவாரசியத்துக்கும் பஞ்சமிருக்காது. அந்தவகையில் மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற காயத்ரி ரகுராம் அதிமுக கட்சி சேலை அணிந்து வந்திருந்தது கவனம் பெற்றுள்ளது. இதனை தனது x பக்கத்தில் அவர் பகிர்ந்த நிலையில், அவரது உடை Ex CM ஜெயலலிதாவை நினைவுபடுத்துவதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.