News February 23, 2026
ஜிம்முக்கு போகாமல் 38 கிலோ குறைத்த குஷ்பு

‘அண்ணாத்த’ டப்பிங்கின் போது தான் பலூன் போல் ஊதியதை கண்டு வருத்தப்பட்டு, எடை குறைப்பு பயணத்தை தொடங்கியதாக குஷ்பு கூறியுள்ளார். ஜிம்முக்கு செல்லாத போதிலும் அன்றாட வீட்டுவேலை, ஒரு மணிநேரம் யோகா, நடைப்பயிற்சி செய்து எடையை இழந்ததாக தெரிவித்துள்ளார். 2021-ல் 94 கிலோ எடையில் இருந்த குஷ்பு, 4 ஆண்டுகளில் 38 கிலோ இழந்து 56 கிலோவுக்கு மாறியுள்ளார். இதனால் மூட்டுவலி குறைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.