News February 4, 2026

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ₹10 லட்சம்: EPS

image

ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ₹10 லட்சம் வழங்கப்படும் என EPS தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதேபோல் ஜல்லிக்கட்டில் காயமடையும் வீரர்களின் சிகிச்சைக்காக ₹2 லட்சம், அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசின் சார்பில் 5 லட்சம் மானியம், ஜல்லிக்கட்டில் ஆன்லைன் முறை ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் அறிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!