News January 6, 2026

ஜன.8 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

image

பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ₹3,000 ரொக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பரிசுத் தொகுப்பை, சென்னை ஆலந்தூர் ரேஷன் கடையில் ஜன.8-ல் CM ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள <<18775436>>ரேஷன்<<>> கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கும். முற்பகலில் 100 டோக்கன்களுக்கும், பிற்பகலில் 100 டோக்கன்களுக்கும் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!