News January 9, 2026

ஜன 23-ல் மதுரை வருகிறாரா PM மோடி?

image

<<18787596>>PM மோடி<<>> ஜன.28-ல் TN வர உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜன.23-ம் தேதியே அவர் மதுரைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று, மதுரை அம்மா திடலில் PM தலைமையில் NDA கூட்டணியின் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. PM வருகைக்கு முன்னதாக சென்னை வரும் பியூஷ் கோயல் முன்னிலையில், தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!