News January 11, 2026
ஜன.13-ல் தமிழகம் வருகிறார் ராகுல்

பொங்கலுக்கு முன்னதாக ஜன.13-ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவர், TN-ல் தற்போதை அரசியல் சூழல், உட்கட்சி பிரச்னை, கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ராகுலை வரவேற்க 7 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை செல்வப்பெருந்தகை அமைத்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.