News January 11, 2026

ஜன நாயகன் விவகாரம் விஜய்க்கு பலமா?

image

முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும்போது எழும் சட்ட பிரச்னைகள், எதிர்ப்புகள் போன்றவை ஒரு விளம்பரம் தான் என்ற பொது கருத்து உண்டு. இந்நிலையில், ’ஜன நாயகன்’ படத்தை தடுக்க முயல்வது விஜய்க்கே மேலும் பலம் சேர்க்கும் என மல்லை சத்யா கூறியுள்ளார். எனவே, படத்தை வெளியிட மத்திய அரசு (CBFC) அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!