News April 14, 2026

ஜன நாயகன் லீக்.. சூசகமாக தவெகவை கைகாட்டிய கஸ்தூரி

image

தவெகவினரும் விஜய்யும் எது நடந்தாலும் அது திமுக, பாஜகவின் சதி என்றே சொல்வதாக கஸ்தூரி விமர்சித்துள்ளார். எப்படி ஒரு அமைச்சர் படத்தை எடுத்து லீக் செய்வார் என கேட்ட அவர், ஜன நாயகன் படம் வந்தால் தேர்தலில் மக்கள் ஆதரவு கிடைக்கும் என தவெகதான் நினைக்கும் என்றார். மேலும், படம் லீக்கானதும் நடவடிக்கை எடுக்காமல், அதை அரசியல் ஆக்கவேண்டும் என நினைப்பது உண்மையில் யாருடைய தேவை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!