News April 12, 2026

‘ஜன நாயகன்’ லீக்கானதில் அமித்ஷாவுக்கு பங்கு: மா.தாகூர்

image

ஒட்டுமொத்த சினிமா துறையை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அமித்ஷா நினைப்பதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். ‘ஜன நாயகன்’ படம் லீக்கானதில் அமித்ஷா பங்கு உள்ளதாக கூறிய அவர், மிரட்டுவதற்காக இதை செய்துள்ளதாகவும் சாடியுள்ளார். பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராக யாரும் படம் எடுக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!