News March 31, 2026
ஜன நாயகன் ரிலீஸ் தேதி.. சற்றுமுன் வெளியான UPDATE

வாக்குப்பதிவு நாளுக்கு மறுதினம் (ஏப்.24) அல்லது ஏப்.30-ல் ஜன நாயகன் படம் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்சார் பிரச்னையால் மீண்டும் ரிவைசிங் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்ட நிலையில், படம் வெளியீடு குறித்து ECI முடிவெடுக்கும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தல் முடிவுக்கு முன்பே படம் ரிலீஸாகும் என கிடைத்த தகவல் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.