News January 23, 2026
‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ்.. மகிழ்ச்சியான செய்தி

‘ஜன நாயகன்’ படம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை வரும் 27-ம் தேதி சென்னை HC வழங்குகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால், நெருக்கடியில் இருந்த படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. ஒருவேளை படம் மறுஆய்வுக்கு சென்றால் கூட விரைவில் சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. படம் நிச்சயம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்பதால் விஜய் ரசிகர்கள் இப்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.