News March 27, 2026

ஜன நாயகன் படம் ரிலீஸ்.. கசிந்தது புதிய தகவல்

image

ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்று எப்போது கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. மறுஆய்வுக் குழு படத்தை பார்த்த பிறகும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மே 8-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது படத்தை ஜூலையில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!