News April 11, 2026

ஜன நாயகனுக்கு ஆதரவு கொடுத்த கமல்

image

ஜன நாயகன் திரைப்படம் கசிந்தது ஒரு விபத்து அல்ல, அது ஒரு அமைப்பு ரீதியான தோல்வியின் விளைவு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட அளவுக்கதிகமான தாமதங்கள், திருட்டுப் பிரதிகளுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது என்றார். உண்மையான சினிமா ரசிகர்கள் ஒன்றிணைந்து, தியேட்டர்களில் இப்படத்தை பார்த்து தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!