News January 5, 2026

ஜனநாயகன் Effect.. டிரெண்டிங்கில் பகவந்த் கேசரி!

image

அரசியல் Portion-ஐ தவிர்த்து, ‘ஜனநாயகன்’ படம் 80% ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பது உறுதியாகி விட்டது. பாலைய்யா நடிப்பில் வெளிவந்து தெலுங்கில் பெரிய ஹிட்டடித்த இந்த படம், தற்போது தமிழ் ரசிகர்களிடமும் கவனத்தை பெற்றுவிட்டது. Amazon Prime OTT-ல் ‘பகவந்த் கேசரி’ தான் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. நீங்க பகவந்த் கேசரி பாத்தாச்சா.. படம் எப்படி இருக்கு?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!