News April 12, 2026
ஜனநாயகன் லீக்.. ஸ்டாலினின் ஒரே பதில்

ஜன நாயகன் படம் லீக்கானது தொடர்பாக ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு, இதைப் பற்றி தான் பேச விரும்பவில்லை என பதிலளித்தார். இப்படம் லீக்கானதற்கு உதயநிதியே காரணம் என்ற ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அவர் தொடர்பான செய்திகளை படிப்பதில்லை என ஸ்டாலின் கூறினார். மேலும், திமுக – தவெக இடையேதான் போட்டியே என்று விஜய்யின் பேச்சுக்கு, ‘No Comments’ என்றார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.