News April 12, 2026

ஜனநாயகன் லீக் சர்ச்சை.. சென்சார் போர்டு விளக்கம்

image

இணையத்தில் ஜன நாயகன் படம் லீக்கானதற்கு சென்சார் போர்டு(CBFC) தான் காரணம் என விஜய் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஆனால், இது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என CBFC தெரிவித்துள்ளது. சென்சாருக்கு சமர்ப்பிக்கப்படும் படங்கள் பாதுகாப்பாக கையாளப்படுகின்றன என்றும் படத்தின் ஒரிஜினல் பதிப்பு மார்ச் 17-ம் தேதியே தயாரிப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் CBFC விளக்கமளித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!