News January 7, 2026
ஜனநாயகன் ரிலீஸ்.. தொடரும் சிக்கல்

ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 4 வார கால அவகாசம் தேவை என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கில், மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட படத்தை 5 பேர் கொண்ட மறு ஆய்வுக்குழு இதுவரை பார்க்கவில்லை என்று மெட்ராஸ் HC-ல் கூறப்பட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் வழங்கிய பிறகே படக்குழுவால் கோர்ட்டை நாடமுடியும் என தணிக்கை வாரியம் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் ரிலீசில் சிக்கல் நீடிக்கிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.