News March 30, 2026

சொந்த குடும்பத்தினருக்கே கடன் கொடுத்த விஜய்

image

தன் மனைவி, மகன், மகள் ஆகிய மூவருக்கும் தான் கடன் கொடுத்துள்ளதாக வேட்புமனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, மனைவி சங்கீதாவுக்கு ₹12.6 கோடியும், மகன் ஜேசன் சஞ்சய்க்கு ₹8.78 லட்சமும், மகள் திவ்யா ஷாஷாவுக்கு ₹4.60 லட்சமும் கடன் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல், அவரது தந்தைக்கு ₹3 கோடியும், தாய்க்கு ₹87 லட்சமும் கடன் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!